நான் விஜய் அண்ணாவுக்காகத்தான் நடனம் ஆடினேன்! -நெகிழும் நடிகர் சாந்தனு | MERSAL

2020-11-06 0

மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது 'MERSAL' படத்தின் ஆடியோ லான்ச். இந்தப் படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக் ஏற்கெனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது படத்தின் அனைத்து பாடல்களையும் இசை வெளியீடு நடத்தி வெளியிட்டிருக்கிறது படக்குழு.





actor vijay wished me over phone says actor shanthanu

Videos similaires